Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் குலசேகரன் I Maravarman Kulasekaran I
Header Detail
Regnal Year 38
Historical Year 1306
ARIE 266/1968-1969
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3290
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்த மண்டப தென்மேற்குச்‌ சுவர்‌, வேதிகை, அதிஷ்டான கண்டப்பகுதி.
Summary : நித்தவினோத வளநாட்டுக்‌ காந்தாரநாட்டு இராசமகேந்திரமான தியாக சயத்திரச்‌ சதுர்வேதிமங்கலத்து கஇிராமகாரியஞ்‌ செய்கிற கூட்டப்பெரு மக்கள்‌, அவ்வூரின்‌ சிற்றூாரான (பிடாகை) நெற்குன்‌றத்தைச்‌ சேர்ந்த நிலத்தைக்‌ இருக்கிளாவடையார்‌ கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தியைக்‌ குறிப்பிடுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate